![]() |
Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes |
Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 8th Tamil |
Subject |
8th Tamil |
Chapter |
Chapter 1.2 தமிழ்மொழி மரபு |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 8th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு notes PDF.
Download Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு
கற்பவை கற்றபின்
Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
காகம் கரையும்
- ஆந்தை அலறும்
- கிளி பேசும்
- குயில் கூவும்
- கூகை குழறும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- வண்டு முரலும்
Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
- நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,
- தீ – கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
- நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி
- வளி – காற்று, வாயு, தென்றல், புயல்.
- விசும்பு – ஆகாயம், வானம், விண்.
Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பறவைகள் ………………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்
Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………………..
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு
Question 3.
‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை
Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்
சிந்தனை வினா
Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் ……………………… எனப்படும்.
அ) அறிவு
ஆ) செல்வம்
இ) ஒழுக்கம்
ஈ) சிறப்பு
Answer:
இ) ஒழுக்கம்
Question 2.
மொழிக்குரிய ஒழுங்குமுறைகள் ……………….. எனப்படும்.
ஆ) கலாச்சாரம்
இ) பண்பாடு
ஈ) ஒழுக்கம்
Answer:
அ) மரபு
Question 3.
திணை ……………….. வகைப்படும்.
அ) மூன்று
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) இரண்டு
Question 4.
பால் …………………. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) மூன்று
Answer:
இ) ஐந்து
Question 5.
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ……………………. கூறுகிறது.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) சங்கநூல்
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்
Question 6.
இவ்வுலகம் ……………………. ஆல் ஆனவை.
அ) காற்று
ஆ) நீர்
இ) ஐம்பூதங்கள்
ஈ) நெருப்பு
Answer:
இ) ஐம்பூதங்கள்
Question 7.
எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை …………………. என்பர்.
அ) குறில்
ஆ) ஆய்தம்
இ) அளபெடை
ஈ) உயிர்மெய்
Answer:
இ) அளபெடை
Question 8.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….
அ) தொல்காப்பியர்
ஆ) பவணந்தி முனிவர்
இ) கம்பர்
ஈ) பரணர்
Answer:
அ) தொல்காப்பியர்
Question 9.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் …………………. ஆகும்.
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்
Question 10.
தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) மூன்று
Answer:
ஈ) மூன்று
குறுவினா
Question 1.
“இரு திணைகள்” எவையெனச் சுட்டுக.
Answer:
உயர்திணை, அஃறிணை.
Question 2.
“ஐம்பால்கள் எவையெனச் சுட்டுக.
Answer:
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்.
Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது உயிரளபெடை எனப்படும்.
Question 4.
ஐம்பூதங்கள் யாவை?
Answer:
நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியன ஐம்பூங்களாகும்.
சொல்லும் பொருளும்
1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
இளமைப் பெயர்கள்
- புலி பறழ்
- சிங்கம் – குருளை
- யானை – கன்று
- பசு – கன்று
- ஆடு – குட்டி
ஒலி மரபுகள்
- புலி – உறுமும்
- சிங்கம் – முழங்கும்
- யானை – பிளிறும்
- பசு – கதறும்
- ஆடு – கத்தும்
How to Prepare using Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 8th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 8th Tamil Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 1.4 சொற்பூங்கா Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.4 சொற்பூங்கா Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.1 ஓடை Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.1 ஓடை Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.3 நீல ம் பொது Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.3 நீல ம் பொது Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.5 வினைமுற்று Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 2.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 2.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 3.1 நோயும் மருந்தும் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 3.1 நோயும் மருந்தும் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 3.2 வருமுன் காப்போம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 3.2 வருமுன் காப்போம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 3.3 தமிழ்ர் மருந்தும் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 3.3 தமிழ்ர் மருந்தும் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 3.5 எச்சம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 3.5 எச்சம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 4.1 கல்வி அழகே அழகு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 4.1 கல்வி அழகே அழகு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 4.2 புத்தியைத் தீட்டு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 4.2 புத்தியைத் தீட்டு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 4.3 பல்துறைக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 4.3 பல்துறைக் கல்வி Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 4.5 வேற்றுமை Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 4.5 வேற்றுமை Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.1 திருக்கேதாரம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.1 திருக்கேதாரம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 5.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 5.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 6.1 வளம் பெருகுக Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 6.1 வளம் பெருகுக Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 6.2 மழைச்சோறு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 6.2 மழைச்சோறு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 6.4 காலம் உடன் வரும் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 6.4 காலம் உடன் வரும் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 7.1 படை வேழம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 7.1 படை வேழம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 7.2 விடுதலைத் திருநாள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 7.2 விடுதலைத் திருநாள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 7.4 அறிவுசால் ஔவையார் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 7.4 அறிவுசால் ஔவையார் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.1 ஒன்றே குலம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.1 ஒன்றே குலம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.4 மனித யந்திரம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.4 மனித யந்திரம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.5 யாப்பு இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.5 யாப்பு இலக்கணம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 8.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 8.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 9.1 உயிர்க்குணங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 9.1 உயிர்க்குணங்கள் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 9.2 இளைய தோழனுக்கு Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 9.2 இளைய தோழனுக்கு Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 9.4 பால் மனம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 9.4 பால் மனம் Notes
- Samacheer Kalvi 8th Tamil Chapter 9.5 அணி இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 8th Tamil Chapter 9.5 அணி இலக்கணம் Notes
0 comments:
Post a Comment